மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்தினியன் யேசுதாசன் புஸ்பானந்தம்
வயது 6228 டிசம்பர், 1953 – 5 மே, 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- இந்தியா, பெல்ஜியம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இந்தியா, பெல்ஜியம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்தினியன் யேசுதாசன் புஸ்பானந்தம் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று பெல்ஜியத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பத்தினியன் லூர்துமேரி(குச்சவெளி 2ம் வட்டாரம்) தம்பதிகளின் இளையமகனும்,
குவண்டலின்(இந்தியா நாகர்கோவில்) அவர்களின் அன்புக் கணவரும்,
பெற்றுநிலா, ஜெறல்டீன், புளோரிடா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பரமானந்தம்(இ. போ. ச- திருகோணமலை), யோகானந்தம்(குச்சவெளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மரியராணி அவர்களின் அன்பு மைத்துனரும்,
சஜிதாகத்தரின்(ஜெர்மனி), வலண்டைன்(றூபன்- லண்டன்), றூபினா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
இதென் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 86/33,
மின்சாரநிலைய வீதி,
திருகோணமலை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

