1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மா சிவானந்தன்
Chartered Accountant, Bachelor of Religious Education
வயது 7611 ஜூலை, 1944 – 24 ஜூன், 2021
- பிறந்த இடம்
- சிங்கப்பூர்
- வாழ்ந்த இடம்
- சிங்கப்பூர், அச்சுவேலி, Toronto, Victoria
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி, கனடா Toronto, Ontario மற்றும் Victoria, British Columbia(B.C.) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Rev. திருமதி பத்மா சிவானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடுநடமாடும்
நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர் எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள் நினைவுகள்
எப்படி எம்மை விட்டு நீங்கும்? அம்மா..
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள் நினைவுகளோடு
மட்டும் மூழ்கித் தவிக்கிறோம்.
Your love never left us
You walk beside us
Unseen and unheard
You’re so loved and missed.
Though we’re full of sadness that
you’re no longer with us
What we shared will never die
It always live within our hearts
You’ll never be forgotten
We wish you were still here....
Information Provided by Sivananthan(Husband) and Prakash(Son) & Family
Pathma's life ceremony Youtube Link : Click Here
Pathma's life ceremony Link : Click Here
— சிவானந்தன்(கணவர்), பிரகாஷ்(மகன்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

