மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மா சிவராஜா
வயது 8229 மே, 1934 – 29 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை வெளிச்சவீட்டடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மா சிவராஜா அவர்கள் 29-12-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், தம்பையா(Gard) அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் விசாலாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவராஜா(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர்- சுகாதாரத் திணைக்களம், காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
வத்சலா(மலர்- கனடா), மேகலா(பவானி- கனடா), நிமலன்(ராஜன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராஜா(ஓய்வுபெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
இராஜேந்திரன், ஸ்கந்தகுமார், மாலதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, நவமணி, சிவமணி, இராசமணி, தேவராசா, மற்றும் தேவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிலக்ஷன், நிஜன், ரூபிகா, சஞ்ஜெய், மயூரி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

