மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மலோசனி கஜேந்திரநாதன்
முன்னாள் ஆசிரியை- வவுனியா இறம்பைகுளம் மகளிர் மகா வித்தியாலயம்(Convent)
வயது 7311 செப்டம்பர், 1948 – 28 மே, 2022
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில், யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், அத்தியடி புதுவீதியை வதிவிடமாகவும் கொண்ட பத்மலோசனி கஜேந்திரநாதன் அவர்கள் 28-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா கஜேந்திரநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜங்கரன், தர்சினி, துசிகரன், வினோகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சசி, ஞானசேகரன், ஆத்திகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கெளதமன், மயூரன், துவானிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-05-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

