மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மன் தில்லைநாதன்
வயது 441 நவம்பர், 1972 – 8 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மன் தில்லைநாதன் அவர்கள் 08-04-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பத்மன், கதிராசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஐயம்பிள்ளை சந்திரா தம்பதிகளின் அருமை மருமகனும்,
யசோதா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியங்கன், துவாரங்கன், அபிசங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

