ஆறுதல்

மரண அறிவித்தல்

பத்மநாதன் இளையதம்பி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பத்மநாதன் இளையதம்பி

ஓய்வுபெற்ற விமானப்படை தொழில்நுட்பவியலாளர் இலங்கை

வயது 8419 பிப்ரவரி, 1936 – 14 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
உரும்பிராய், Oslo

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், நோர்வே Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் இளையதம்பி அவர்கள் 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மலாயன் பென்ஷனர் இளையதம்பி தங்கம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த சோமசுந்தரம் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமார்(நோர்வே), ஜெயரூபன்(நோர்வே), ஜெயராஜ்(நோர்வே), ஜெயந்தினி(லண்டன்), ஜெயராகவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

பாமினி, ஸ்ரீரஞ்சினி, சறோஜினி(நோர்வே), சஞ்சய்(லண்டன்), உஷாமளா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான முருகையா மற்றும் சிதம்பரநாதன்(இலங்கை), மகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தம்பியும்,

சுரேஷ்குமார்(நோர்வே), சிவகபிலன்(நோர்வே), வவகுமார்(மலேசியா) ஆகியோரின் அருமை பெரியப்பாவும்,

குகநேசன்(நோர்வே) அவர்களின் அருமைச் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான பாலச்சந்திரன்(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), குகதாசன்(இலங்கை), ஜெகதீஸ்வரி(இலங்கை), நாகேஸ்வரி(நோர்வே), இராஜேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிணி, வர்ஷா, காருண்யா, காவியா, தாமரா(நோர்வே), சுவேதா, சுஜித்(லண்டன்), ரித்திக்கா, கார்த்திக்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 16 மார்ச், 202131ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.