1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் நதானியல் இராஜதுரை
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 808 ஜனவரி, 1937 – 24 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பத்மநாதன் நதானியல் இராஜதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
ஞாலம் நம்மை வாழ்த்துமே..!
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
சிந்தை என்றும் குளிருமே..!
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
தந்தையின் அருளாசி வேண்டுமே..!
அப்பாவின் ஆசிப்படி நடப்பதை விடுத்து
தப்பாக நடந்திடல் கூடாது
ஞாலம் நம்மை என்றும் போற்றிட
பாலமாக இருந்தவர் நீயே..!
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்..
— சுரேஸ்குமார்(மகன்)
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

