மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் பத்தர்
வயது 8326 ஏப்ரல், 1933 – 25 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- சங்கானை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், சங்கானையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்தர் அவர்கள் 25-07-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
றஞ்சி(இலங்கை), றாஜன்(மொன்றியல், Rajel Industry), சாந்தி(கனடா), வசந்தன்(வசந்தா நகைமாளிகை உரிமையாளர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், தர்மலிங்கம், ஜெகதீஸ்வரி, பாக்கியம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், அம்பிகைபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சௌந்தரராஜன்(இலங்கை), கலா(மொன்றியல்), பாஸ்கரன்(கனடா), பாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜிதா(இலங்கை), சில்லியா, ஷான், பிரதீப், பிரசான், பிரகாஸ், நித்தாசா, நிதர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

