மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் சிவஜீவன்
வயது 379 ஏப்ரல், 1983 – 28 மே, 2020
- பிறந்த இடம்
- விடத்தற்பளை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் சிவஜீவன் அவர்கள் 28-05-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பத்மநாதன் பவாநிதி தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவஜீதா, மயூரா, சிவசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காண்டீபன், சசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீத், தனுஸ், திசானி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

