மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மநாதன் தனலெட்சுமி
வயது 711 டிசம்பர், 1944 – 25 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Oddumadu, எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Essen ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பத்மநாதன் தனலெட்சுமி அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா சின்னத்தங்கம்(புங்குடுதீவு 7ம் வட்டாரம்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை(ஓட்டுமடம்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பத்மராஜன்(கண்ணன்), வசந்தகுமார்(வசந்தன்- ஜெர்மனி), மோகன்ராஜ்(மோகன்- சுவிஸ்), காலஞ்சென்ற ரஞ்சித்குமார்(கஜன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, செல்லத்துரை, ஐயம்பிள்ளை, நாகராசா, தங்கலக்சுமி, நடராசா, பாக்கியலட்சுமி, நாகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரபகலா, தமிழினி ஆகியோரின் அருமை மாமியாரும்,
கமலாதேவி, செல்வநாயகம், விஜயலக்சுமி, லீலாவதி, மகேஸ்வரி, ஜெயலக்சுமி, மகேஸ்வரன், மகேந்திரன், சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நிகேதன், ஜசிந்தன், கபித், தமினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-05-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை ஜெர்மனி Essen இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

