31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை
வயது 765 ஜனவரி, 1942 – 18 டிசம்பர், 2018
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- நயினாதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சண்முகநாதபிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலி.
பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பத்மாசனிதேவி சண்முகநாதபிள்ளை அவர்களின் 31ம் நினைவஞ்சலி.
அன்னார்களின் ஆன்ம சாந்திப் பிரார்த்தனை 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், ஊரவர், நண்பர்கள், யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர், ஆசிரியர்கள், தமிழ்ப்பற்றாளர்கள் தேச உணர்வாளர்கள் அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம்.
இந்த அறிவித்தலைத் தங்களது தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் குடும்பத்தோடு வருகை தந்து, எமது அன்புத் தெய்வங்களின் ஆன்ம சாந்திக்காக வணங்கி மதிய உணவிலும் கலந்துகொள்ளுமாறு நட்புரிமையோடு கூடிய அன்புடன் தங்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.
மண்டப முகவரி:
733 பேர்ச் மவுண்ட் வீதி,
கந்தசுவாமி ஆலயம்,
கனடா.
733 Birchmount Rd,
Scarborough,
ON M1W 3T8,
Canada
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

