மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாசனி சிவசிதம்பரம்
வயது 9230 அக்டோபர், 1927 – 27 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Vancouver
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஐக்கிய அமெரிக்கா Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாசனி சிவசிதம்பரம் அவர்கள் 27-11-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ராதா, ரவீந்திரன், ரமணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மலிங்கம், தயா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம் திருமலை, சுந்தரலிங்கம், வள்ளிநாயகி, ராஜேஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காண்டீபன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் நடைபெற்று பின்னர் Vancouver Washington Evergreen மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

