ஆறுதல்

மரண அறிவித்தல்

பத்மதேவி பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பத்மதேவி பாலசிங்கம்

வயது 794 பிப்ரவரி, 1941 – 7 அக்டோபர், 2020

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
ஹற்றன், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ், நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஹற்றனை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட பத்மதேவி பாலசிங்கம் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், தம்பியப்பா பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பியப்பா பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

நவிந்தா(அனுஷா- ஜேர்மனி), சஜீந்தா(சசி- கனடா), பிரசாந்தி(ஜெகா- கொழும்பு), உமாதர்ஷன்(சிவா- துபாய்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகாதேவன், இராஜேஸ்வரி, கதிரமலைநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயதேவன், இரத்தினம், மகேஸ்வரி, தனலக்‌ஷ்மி, கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார், சந்தகுமார், சாரதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தவராசா(ஜேர்மனி), சுதாகர்(கனடா), சுரேந்திரன்(கொழும்பு), யூலியட்(துபாய்) ஆகியோரின் அன்பு மாமியும்,

யனோசன்(ஜெர்மனி), திபிஷன்(ஜேர்மனி), லக்‌ஷனா(கனடா), ரியாசனா(கனடா), அக்‌ஷிகா(திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவி- கொழும்பு) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிகொல் சகானி(துபாய்), அம்ரிஷா(துபாய்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 6 நவம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.