மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன்
ஈழத் திருநாட்டின் மூத்த பெண் எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், தமிழ் சமய பற்றாளர், இளைப்பாறிய அதிபர்
15 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- நாரகென்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரகென்பிட்டி Anderson Flat ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதிஅம்மாள் சோமகாந்தன் அவர்கள் 15-07-2020 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி பஞ்சநதீஸ்வரகுருக்கள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகேந்திரகுருக்கள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சோமகாந்தன்(ஈழத்து சோமு- மூத்த எழுத்தாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மகாந்தன், விஜயகாந்தன், கலாஞ்சலி, சக்திகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகரஞ்சினி, மங்களகீதா, லலித், அருணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஞ்சனா, அஜூத், அழகன், அஜயன், லக்மித், பிரவீனா, அஷ்வினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

