மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாவதி தியாகராஜா
வயது 8726 ஏப்ரல், 1931 – 18 மார்ச், 2019
- பிறந்த இடம்
- அராலி
- வாழ்ந்த இடம்
- நல்லூர், Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அராலி செட்டியார்மடத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூர் செட்டித்தெரு ஒழுங்கை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மாவதி தியாகராஜா அவர்கள் 18-3-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சச்சிதானந்தம் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சூரியகுமாரன்(லண்டன்), நாகராஜன்(கனடா), கைலாசநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நளினி, சுபித்ரா, சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜானு, ஜிஷ்ணு, பிரணவன், வைஷ்ணவன், சஹானா, ஐஷன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
ராதா, கௌரி, பிரதீபன், சஞ்சீவன், ரஜீவன், நிஸ்கலா, சிவாஜினி, ஜெயந்தா, அருள், பிரசன்னா ஆகியோரின் அன்பு மாமியும்,
ரவி, ஸ்ரீ, ராஜி, கண்ணன், வினோதா, சாந்தி, குமுதி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
திலகவதி, யோகானந்தன், உமாவதி, ஜெயானந்தன், காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவகுருநாதன், சிவனேஸ்வரி, காலஞ்சென்ற சரவணபவன், கௌரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

