ஆறுதல்

மரண அறிவித்தல்

பத்மினி ராஜலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பத்மினி ராஜலிங்கம்

வயது 6212 மே, 1955 – 16 ஜனவரி, 2018

பிறந்த இடம்
அல்வாய்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் துலாவையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மினி ராஜலிங்கம் அவர்கள் 16-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செளவுந்தரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

றஜிந்தன், றினோதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

புவனேந்திரன்(இலங்கை), குகேந்திரன்(சுவிஸ்), சாந்தினி(லண்டன்), சறோஜினி(நெதர்லாந்து), ஞானேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நாகேஸ்வரி, அகிலா, கமலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுஜீவன், புஜீவன், சஜீவன், சுஜிதா, அட்சஜா, விஷ்னுகா, ஆராதனா, சுஜன், தமிழினி ஆகியோரின் அன்பு பெரிய அத்தையும்,

சாஜினி, சதன், சஜிதா, றினோதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.