மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பத்மாவதி நடராஜா
வயது 8027 மார்ச், 1936 – 18 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கு டச்சு வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி நடராஜா அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ஆனந்தராஜா, விஜயராணி(கனடா), தவராணி(கனடா), செல்வராணி(கனடா), ஜெயராணி(கனடா), இலங்கராணி(கனடா), மகாராணி(கனடா), வத்சலா(கனடா), லதன்(கனடா), வதனி(கனடா), கவிதா(கனடா), புஸ்பராணி(டென்மார்க்), ராதாகிருஷ்ணன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கணபதிப்பிள்ளை, சண்முகம், இராமநாதன், கனகரட்ணம், மற்றும் பரமேஸ்வரி(டென்மார்க்), ஜெகதீஸ்வரி (இலங்கை), பாலசுந்தரம்(கனடா), இந்திராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விமலாதேவி(கனடா), கருணாகரன்(கனடா), கதிர்காமநாதன்(கனடா), புதுமைலோலன்(கனடா), ஜெகநாதன்(கனடா), விக்னேஸ்வரராஜா(கனடா), பாலசுப்பிரமணியம்(கனடா), அருந்தவராஜா(கனடா), ரவீந்திரகுமார்(கனடா), ஜெயரஞ்சன்(கனடா), ரவி(டென்மார்க்), கவிதா(டென்மார்க்), கலையரசி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ராஜ், நிஷாந்தினி, லசீதரன், ஜனார்த்தனன், பிரதீபன், பிரசாந்தி, ஷாளினி, சங்கீதா, சஞ்சீவன், யொஹான், விஜய், சிந்துஜா, லீவான், அனுஷா, ஆஷா, அபிஷா, ஜெனிவன், பவித்திரா, காயத்திரி, அருண், பிரசாந், பவித்திரன், சகானா, ஐஸ்வர்யா, ரம்யா, சிந்துஜா, அஜய், நிறஞ்சனி, நிதர்சன், கவின், தர்சிகன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சச்சின், றியா, அஸ்மிதா, அஷ்ணவி, அஷ்வின், அதீஸ், சஹான், ஜெயன், நிலா, மணிகண்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

