ஆறுதல்

மரண அறிவித்தல்

பற்றிக் அன்ரன் ஜோச் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பற்றிக் அன்ரன் ஜோச்

வயது 6612 செப்டம்பர், 1950 – 4 நவம்பர், 2016

பிறந்த இடம்
இரம்பைக்குளம்
வாழ்ந்த இடம்
இத்தாலி, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், இத்தாலி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பற்றிக் அன்ரன் ஜோச் அவர்கள் 04-11-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டன் Harrow வில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜேக்கப் பற்றிக், மரியநாயகி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மூத்த மகனும்,

டிலானி அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான ரீட்டா, பேளி, மக்ஸி, மற்றும் பேர்ஸி(லண்டன்), டெய்ஸி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

உமா(லண்டன்), காலஞ்சென்ற அமலதாஸ்(சுவிஸ்), செல்வம் பொஸ்கொ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிண்டி, புளோரியன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிறன்ஸி, ஜெரிமி, வினோத், லக்ஸி, குயின்ரன், லென்ஸி, குயின்ஸி, மனோ ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.