மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
போல் சஞ்சி தவராஜா
உரிமையாளர்- Redefinedarts Photography(International Photographers)
வயது 3414 பிப்ரவரி, 1983 – 18 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- கனடா
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடாவைப் பிறப்பிடமாகவும், Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட போல் சஞ்சி தவராஜா அவர்கள் 18-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தவராஜா சாமினி தம்பதிகளின் பாசமிகு மகனும், ஆனந்தக்குமார் யோகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துளசி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
பெல்லா(Bella) அவர்களின் அன்புத் தந்தையும்,
ராஜீப் அவர்களின் பாசமிகு சகோதரரும்,
நிஷா, சர்மினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத்தைத் தொடர்ந்து J&J Swagat Convention Centre, 415 Hood Road, Unit #22, Markham Ontario L3R 3X2 Canada எனும் முகவரியில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

