மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
போல் சண்முகம்
இளைப்பாறிய கூட்டுறவுத் திணைக்கள உதவி ஆணையாளர்
வயது 9426 ஆகஸ்ட், 1922 – 21 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- பதுளை
- வாழ்ந்த இடம்
- இருபாலை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபதுளை பண்டாரவளையைப் பிறப்பிடமாகவும், யாழ். கோப்பாய் இருபாலையை வசிப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட போல் சண்முகம் அவர்கள் 21-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான டேவிட் சின்னையா, இராசம்மா சர்மா தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரதி(கொழும்பு), காந்திமதி(லண்டன்), மகேந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சுப்பிரமணியம், மற்றும் பூரணம் ஆகியோரின் சகோதரரும்,
மகேந்திரன்(கொழும்பு), கவி வீரவாகு(லண்டன்), மொணிக்(சுவிஸ்) ஆகியோரின் மாமனாரும்,
ஹரி(லண்டன்), கோபி ஹர்சினி(கொழும்பு), பிரதீப்(அவுஸ்திரேலியா), காயத்ரி(Tom- லண்டன்), கெகான்(சுவிஸ்), கிறகறி(சுவிஸ்), சிந்தியா(சுவிஸ்) ஆகியோரின் பாட்டனாரும்,
ஹெரி, நிசா, தரன், தர்மா ஆகியோரின் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு:-
Breakspear Crematorium அருகிலுள்ள Middlesex Stadium என்னும் இடத்தில் வாகன தரிப்பிட வசதி ஒழுக்கு செய்யப்பட்டுள்ளன.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

