ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்23 மே, 1917
இறைவன் அடியில்9 ஜனவரி, 2019
பவளம் நவரத்தினம் அவர்களின் படம்

பவளம் நவரத்தினம்

வயது 101

பிறந்த இடம்: உரும்பிராய்வாழ்ந்த இடம்: சுன்னாகம், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் மேற்கு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் நவரத்தினம் அவர்கள் 09-01-2019 புதன்கிழமை அன்று தனது 101 வது வயதில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கார்த்திகேசு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரி, அற்புதானந்தம் மற்றும் தயாராணி(லண்டன்), யோகராணி(லண்டன்), திருச்சந்திரன்(இலங்கை), பொலிஸ் மகாதேவன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம், பூமணி, அழகரட்ணம், இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அரசேந்திரன், செல்வச்சோதி, கமலவதனி, மற்றும் சண்முகநாதன்(லண்டன்), வசந்தா(இலங்கை), தயாளறூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஏகாம்பரம், குணசேகரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாலினி, செல்வகுமார், ஜெயந்தினி, வதனி, சாந்தினி, ஜெயப்பிரகாஷ், ஆனந்தசோதி, தயாசோதி, கீத்தா, அரவிந்தன், சசிதரன், பகீரதன், அற்புதானந்தன், அம்பிகா, சுவீற்றி, சந்திரப்பிரகாஷ், அயந்தன், கிரிகரன், ஐங்கரன், பிரதீப், பத்மநாதன், லலிதா, ஜெகதீஸ்வரன், சிவசொரூபி, திருவேல், சாந்தி, லதா, பிறேமா, பிரபாகரன், ஜெயராணி, சவுத்தமி, ஜெயந்தி, பார்த்தீபன், சுதன், சுமி, லஜி, றொசானி, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தர்ஷிகா, தர்ஷன், டினேஷன், பிரசாந், பிரவீனா, ஜெனீஸ், ஜெயானி, அயினா, அஜீவ், அனூத், மதுரா, சிவதர்மன், மாதுளன், ஜெனிற்ரா, சுகிற்ரா, அபிஷா, ஆகீஷ், அனிற்ரா, அனீஷ், சிறிசா, பிரதீக், அனோஜன், அபிரா, அரன், அட்சயன், அருக்‌ஷன், அஜீசன், அஷ்வின், கிறீஸ், லக்ஸ்மன், கிசானி, சிவானி, சுவாதி, பிறீத்தா, சிறீத்தா, கைலன், நிறைன், நிறாயா, ரியானா, அமாயா, ஜலா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 27 டிசம்பர், 20191ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.