ஆறுதல்

மரண அறிவித்தல்

பவளம் ராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவளம் ராசா

வயது 9320 ஆகஸ்ட், 1926 – 23 மே, 2020

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் ராசா அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கனகசிங்கம், இரத்தினசிங்கம்(இளைப்பாறிய யாழ். மாநகர சபை செயலாளர்), துரைசிங்கம்(இளைப்பாறிய பிரதம கணக்காளர்- மாகாணசபை முதல்வர் அலுவலகம்), ராஜதுரை, இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுவர்னேஸ்வரி, சந்திரா, கீதா, ஜெயராணி, பங்கையற்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சதீசன், சாலினி, சசீலா, அகிலன், மதன், ஆதவன், அருணன், பாமளா, கௌரிகா, ரூபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கீரா செல்லம்மா, லியா பவளம், அஷ்வினி, அஞ்சலி, அமலி, ஐலா, ரூபன், அரன், தர்சனா, சங்கீர்த்தனா, அக்சனா, மதுசிகா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 22 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.