மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பவளம் இராமச்சந்திரன்
வயது 7928 ஜூன், 1938 – 25 ஜூன், 2018
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பவளம் இராமச்சந்திரன் அவர்கள் 25-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவன் திருவடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற வினாசித்தம்பி, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வெற்றிவேல், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன்(இலங்கை வங்கி முகாமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேந்திரன்(பிரித்தானியா), சுதர்சினி(கென்யா), நிரஞ்சன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுபாஜினி(பிரித்தானியா), வசந்தகுமார்(கென்யா), வினோதினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுகன்யா, சுஜனி, நிவிஷன், காலஞ்சென்ற லக்கிஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
புஷ்பம்(பிரித்தானியா), ராணி(கொழும்பு), தேவி(பிரித்தானியா), ராஜேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், சதாசிவம், வவுஸ்தராதேவி மற்றும் தங்கராஜா, கிருபா, லீலாதேவி, அரிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாந்தினி, ரஞ்சினி, லோகினி, சுகந்தினி, சிவாஜினி, சிவவதனி ஆகியோரின் அன்புச் சித்தியும்,
பரதன், லக்ஷ்மன், கணேஷ், கரன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
சாமினி, சுபாஷினி, சுதாகர், சுரேஷ், ரமேஷ், பிரதீபன், ஜெய்ரூபன், வினோதா, நித்தியா, லாவண்யா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
6/2 Fernando Road,
Wellawatte,
Colombo- 6.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

