ஆறுதல்

மரண அறிவித்தல்

பவளம் சின்னையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவளம் சின்னையா

வயது 8317 ஏப்ரல், 1937 – 25 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
சுதுமலை
வாழ்ந்த இடம்
அராலி, யாழ்ப்பாணம், London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், அராலி, யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் சின்னையா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான ரத்தினம், பொன்னுத்துரை, தங்கச்சியம்மா, சின்னத்தங்கச்சி மற்றும் துரையம்மா, செல்வராசா, ராசபூபதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குலம்(லண்டன்), காலஞ்சென்ற பரமேஸ்வரி(இலங்கை), தாட்சாயினி, சாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன்(லண்டன்), நல்லையா(இலங்கை), புஸ்பகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

புஸ்பராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,

நவரடணம் சியாமளா(லண்டன்), சிவா- சியாந்தினி(சுவிஸ்), றஜீவன் சியாமினி(லண்டன்), சூரியகுமார் தர்சினி(சுவிஸ்), பார்த்தீபன்(இலங்கை), பிரபவன்(லண்டன்), அஸ்வியா(லண்டன்), அசியனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சியாமிளன்(லண்டன்), துஸ்யா(லண்டன்), மிதுஜன்(லண்டன்), ஆர்த்திகா(சுவிஸ்), ஆருத்திரன்(சுவிஸ்), அகிர்தன்(சுவிஸ்), அமிர்தேஸ்(சுவிஸ்), அனனியா(சுவிஸ்), அகர்ஷன்(லண்டன்), அக்‌ஷனா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.