ஆறுதல்

மரண அறிவித்தல்

பவளம்மா பொன்னுச்சாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவளம்மா பொன்னுச்சாமி

வயது 9218 நவம்பர், 1925 – 25 மே, 2018

பிறந்த இடம்
கொக்குவில்
வாழ்ந்த இடம்
மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் குளப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பவளம்மா பொன்னுச்சாமி அவர்கள் 25-05-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாத்தையா செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,

யசோதா அவர்களின் பாசமிகு தாயாரும்,

விமலேஸ்வரன் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், விஜயலஷ்சுமி, சரோஜினிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விஜயலஷ்சுமி, மாணிக்கம், நாகரத்தினம் மற்றும் ஆறுமுகம், சிவனையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குணபாலசிங்கம், குனேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணவதி, சாந்தகுமாரி, மனோகரன் ஆகியோரின் அன்பு சின்னம்மாவும்,

செல்வராணி அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,

நாகேந்திரன், வசந்தினி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், ராசேந்திரன், தவராஜன், நளாயினி, ஜெகராஜன், இராஜலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவகுமாரி, செல்வகுமாரி, நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன், கமலவதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

துவாரகா, கரி, சாயி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.