ஆறுதல்

மரண அறிவித்தல்

பவளரத்தினம் சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பவளரத்தினம் சின்னத்துரை

வயது 7617 ஜூலை, 1943 – 15 ஜூன், 2020

பிறந்த இடம்
ஏழாலை மேற்கு
வாழ்ந்த இடம்
ஏழாலை தெற்கு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு களவாவோடையை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பவளரத்தினம் சின்னத்துரை அவர்கள் 15-06-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வல்லிபுரம் சின்னத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை, அன்னலட்சுமி, இராசதுரை, மற்றும் அரியரட்ணம்(இலங்கை), வசந்தராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவத்திரா(கனடா), சாரதா(இலங்கை), சிறிஸ்கந்தராசா(கனடா), நிர்மலா(இலங்கை), பாலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரராஜன், புவனேஸ்வரன், மற்றும் ஜெகதேவி(கனடா), சன்ரா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சத்தியப்பிரியா(கனடா), அகிம்சா(இலங்கை), அஞ்சுதன்(இலங்கை), காலஞ்சென்ற அனுசிகா, ரம்யா(கனடா), ஆதுசா(கனடா), நவீஷ்(கனடா), நித்திலா(சுவிஸ்), நிதுஷன்(இலங்கை), பவித்திரா(இலங்கை), பானுஷன்(இலங்கை), அனோல்(கனடா), செலஸ்டீனா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

மயூரன்(கனடா), பிரியமேனன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஷ்வின்(கனடா), கவீன்(கனடா), ஜவீனா(கனடா), வருண்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம் .

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.