ஆறுதல்

மரண அறிவித்தல்

பீதாம்பரம் அன்னப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பீதாம்பரம் அன்னப்பிள்ளை

வயது 805 ஏப்ரல், 1936 – 13 மே, 2016

பிறந்த இடம்
பெரிய போரதீவு
வாழ்ந்த இடம்
பெரிய போரதீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு பெரியபோரதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் அன்னப்பிள்ளை அவர்கள் 13-05-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சம்புநாதன், வெள்ளச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பீதாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,

கெங்கேஸ்வரி, பரமேஸ்வரி, லீலாவதி, யோகேஸ்வரி, சகுந்தலாதேவி, குமாரகுரு ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாக்கியம், காலஞ்சென்ற பூபாலசிங்கம் ஆகியோரின் மூத்தச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், அமரசிங்கம், மற்றும் ஜெயக்குமார், சந்திரசேகரம், குமாரசிங்கம், பிரேமா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, கோவிந்தப்பிள்ளை, நல்லையா, நோர்க்கம்மா, பாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தியாகராஜா(கனடா), சுவேந்திராதேவி, பாஸ்கரன், ஜெயா, கருணாநிதி(லண்டன்), குபேரன், காலஞ்சென்ற கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

காலஞ்சென்ற யோகநாதன், மகேஸ்வரன்(லண்டன்), சிறிதரன், சிறிகாந்தன்(கனடா), ஜெயக்காந்தன், வினோதினி, லதீஸ்வரன், புஸ்பராணி(பிரான்ஸ்), பாஸ்கரதேவி, ரதீஸ்வரன்(பிரான்ஸ்), துஷாந்தினி, அஜந்தா, உஷா, சிந்துஜா, ஜெயந்தி, அனிதா, இன்பகுமார், சர்வானந்தன்(அவுஸ்திரேலியா), இனோஜன்(மலேசியா), கோபிகா, யுகாசினி, ரஜீவன்(லண்டன்), செளமியா, தக்சனா, விதூஷா, தனுஜிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

சதூஜன், சதுர்த்திகா, இமேஜ், பிருத்திக், சகிர்தன், ஜசிகா, கிதுர்ஷா, கவிஷன், தேசானியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் பெரியபோரதீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உறுகாமம் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.