மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேரம்பலம் கோபாலபிள்ளை
வயது 819 ஆகஸ்ட், 1939 – 2 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- Mankumban
- வாழ்ந்த இடம்
- Mankumban, Cergy, இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்கும்பான் 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை, பிரான்ஸ் Cergy ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கோபாலபிள்ளை அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,
திருஞானசுந்தரம்(சுந்தரம்), காலஞ்சென்ற பிறேமாராணி(பிறேமா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மஞ்சுளா, வியேந்திரன்(விஜயன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நித்யா, திவ்யா, ஜீவிதா, ஹரிணி, ஹம்சாயினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம்(லண்டன்), திருச்செல்வம்(இலங்கை), கனகம்மா(இலங்கை), சின்னத்தம்பி(குட்டியண்ணன்- பிரான்ஸ்), காலஞ்சென்ற அமரசிங்கம், புஸ்பவதி(பிரான்ஸ்), பாலசுந்தரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமிப்பிள்ளை, மனோன்மணி மற்றும் அன்னலெட்சுமி, இராசரெத்தினம், காலஞ்சென்ற லீலாவதி, ராணி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவபாதசுந்தரம், ரூபா, மலர், வதனி, வாணி, காந்தன், ஜானகி, நாமகள், விசு ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
வாசன், ரவி, அருள், மைதிலி, நிஷா, சங்கர், ரகு, வவி, ஜெயந்தி, பாபு, வசி, அரவிந்தன், டயானா, டணு ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
உதயன், கரண், கஜன், கலா, அகிலன், ராஜி, பாமா, காயா, தர்சன், ராணி, வாகினி, கவிதா, செல்வி, ராசலிங்கம், மகிழினி, பாப்பா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
Live streaming link: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

