மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேரம்பலம் பொன்னம்மா
வயது 8329 செப்டம்பர், 1934 – 14 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- உசன்
- வாழ்ந்த இடம்
- கச்சாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் கச்சாய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் பொன்னம்மா அவர்கள் 14-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகமுத்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
கமலாதேவி(சங்கீத ஆசிரியை- ஜெர்மனி), காலஞ்சென்ற யோகராசா, காலஞ்சென்ற யோகரத்தினம், கமலேஸ்வரி(ஜெர்மனி), கமலாசனி(ஓய்வுபெற்ற அதிபர் அ.த.க பாடசாலை, அல்லாரை), கமலரஞ்சிதம்(ஜெர்மனி), யோகேஸ்வரன்(இலங்கை), கமலரதி(ஜெர்மனி), யோகேந்திரன்(ஜெர்மனி), யோககீதன்(ஜெர்மனி), கமலரூபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நல்லம்மா, திரவியநாயகி(ஓய்வுபெற்ற அதிபர், J.P சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கந்தராசா(ஜெர்மனி), கருணைராசா(ஜெர்மனி), யோகநாதன்(இலங்கை), லோகநாதன் பிலிப்ஸ்(ஜெர்மனி), சோதிநாதன்(ஜெர்மனி), லிங்கேஸ்வரி(ஜெர்மனி), விமலாதேவி(ஜெர்மனி), ரவிக்குமார்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோகரன்(ஜெர்மனி), மகாராணி(ஜெர்மனி), மகாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
குணம், வண்டு, பட்டு, லீலா, தேவி, கலா, சின்னராணி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,
தேவா(ஜெர்மனி), அருளானந்தம்(ஜெர்மனி), பரமேஸ்வரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பெரிய மாமியாரும்,
எழில், தேனுகா, அபிராம், சகிதா, உமாகரன், ரதுஜன், ரக்சணன், ராகவி, செளந்தரிகா, சுருதிகா, ரதீவன், சுதர்சனா, அபிராமி, தாமிரன், ரக்சணா, அனிசா, ஆரணி, நாரணி, தர்சினி, தாரணி, சாமினி, சன்ஜெயன், தெய்வீகன், பிரதீப், சுமன், துஷ்யந்தன், சந்துரு, சகிராம், சாய்ராம், ஈழராம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அபிஷேக், காலஞ்சென்ற விஸ்ணு ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியை 19-11-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
ஸ்ரீரங்கம்,
கச்சாய் தெற்கு,
கொடிகாமம்,
இலங்கை.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

