மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேரின்பநாயகம் சந்திரகுமார்
வயது 509 செப்டம்பர், 1968 – 8 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- பாண்டியன்குளம், Ilford
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு பாண்டியன்குளம், பிரித்தானியா Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேரின்பநாயகம் சந்திரகுமார் அவர்கள் 08-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பேரின்பநாயகம், செல்லக்கண்டு தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வளர்மதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சர்மிஷா, ஆரபி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிகுமார், ரஜனி, வதனி, நந்தகுமார், ஜெயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராசா, செல்வநாயகி, விஜயகுமாரி, நவறஞ்சிதமலர், சிவறஞ்சிதமலர், விமலேஸ்வரன், சசிகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

