மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியான் செல்லப்பு
8 ஜூன், 2016
- பிறந்த இடம்
- Chankanai
- வாழ்ந்த இடம்
- Chankanai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சங்கானை பிளாக் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பெரியான் செல்லப்பு அவர்கள் 08-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலவதனா, ஜீவகன், ஜீவகாந்தன், ஜீவதாசன், ஜீவரஞ்சன், ஜீவகுமார்(ஜெர்மனி), கமலவனிதா, கமலவதனி, ஜீவநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பிளாக் வீதி,
சங்கானை,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

