மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியதம்பி இராஜரட்ணம்
முன்னாள் கிராம சேவையாளர்
வயது 921 நவம்பர், 1927 – 5 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- உசன்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உசனைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி இராஜரட்ணம் அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆனந்தி, சுகந்தி, கிரிசாந்தி, உமா, இந்து, ரேவா, ரகு ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரன், சிவகுமார், கனகேந்திரா, கேமலதா, பாலேந்திரா, துஸ்யந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், நாகமுத்து, செல்லத்துரை, ஐயாத்துரை, மகேஸ்வரி, சிவபாதசுந்தரம் மற்றும் பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதாரும்,
ஜெனிவன், சர்மிலி, கஸ்தூரி, ஜெய்சன், ஜனனி, ஆரணி, சொபி, ஆதவன், வித்தகன், அபிரா, மயூரா, சங்கீத், சங்கவி, திவ்வியா, டிவேஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சவீனா, சாஜனா, பிரணன், கயிலன், துர்ருவன், ரவின், அபரன், ஆர்ணவி ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

