மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியதம்பி சடையப்பசாமி
முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்
வயது 8711 மார்ச், 1931 – 3 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பெரியதம்பி சடையப்பசாமி அவர்கள் 03-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(ஸ்தாபகர்- மலையடி ஐயனார் கோவில், நயினாதீவு) சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிமாறன்(கனடா), மின்னொளி(சுவிஸ்), வேல்விழி(கனடா), அனுபமா(ஆசிரியை- இலங்கை), திருமாறன்(கனடா), உமைமாறன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நகுலேஸ்வரி(கனடா), சசிதரன்(சுவிஸ்), சுபேந்திரராஜா(கனடா), குலேந்திரகுமார்(அதிபர்- இலங்கை), யுகந்தனா(கனடா), புவனேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான துரைச்சாமி, அன்னபூரணி, நாகேசு, மங்கையற்கரசி மற்றும் பூமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திலகவதி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மங்களேஸ்வரி, கதிரேசு, யோகம்மா, வினாயகமூர்த்தி, தேவசகாயம் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணேஷ், ஆதிரை, அபிரா, அருஞ்சயன், ஷர்மிகா, சுரேக்கா, ஹரிஷ் பிரசன்னா, குழலி, யாதவன், காவியா, கார்த்திபன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

