மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெரியதம்பி துரைச்சாமி
ஓய்வுபெற்ற தபால் அத்தியட்சகர்
வயது 917 ஜூலை, 1926 – 22 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி துரைச்சாமி அவர்கள் 22-12-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பேள்(Pearl), அன்னலட்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,
அரியதுரை(அவுஸ்திரேலியா), சறோ(இலங்கை), பத்மா(இலங்கை), உதயகுமார்(இங்கிலாந்து), குசலகுமார்(இங்கிலாந்து), பிறேம்குமார்(இங்கிலாந்து), ரஜினி(இங்கிலாந்து), சிவலோஜினி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, சிவநேஸ்வரி, சிவநாயகி, கந்தசாமி, சிவசூரியர் மற்றும் பரமேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இன்பஜோதி(அவுஸ்திரேலியா), மோகன்(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), தயாநிதி(இங்கிலாந்து), பிருந்தா(இங்கிலாந்து), ஜனார்த்தனி(இங்கிலாந்து), சத்தியமூர்த்தி(இங்கிலாந்து), பரந்தாமன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரஜீவ், அருண், ஒலிம்பஸ், காஞ்சனா, தில்லைநாயகி, ஹரிநாயகி, அஸ்வினி, பிரசானா, டேமியன், திவ்யா, வஷ்னுகா, பானுஜா, அஹிர்சன், கிஷோ, சங்கீதா, நிரேன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
எமிலி, ரோமன், ஆரோன், அபிடேன், அபிகேல், தாருன்யா, கனேஸ்னா, தவச்செல்வம், யதுசன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
55 Eastcote Ave,
Greenford,
Middlesex UB6 ONG,
Uk.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

