மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பெருமாள் நாகராசன்
B.A. Honours, ஆசிரியர், அதிபர்
வயது 775 ஜூலை, 1945 – 20 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- புத்தளம்
- வாழ்ந்த இடம்
- புத்தளம், Schmallenberg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகபுத்தளம் முந்தலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schmallenberg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெருமாள் நாகராசன் அவர்கள் 20-07-2022 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், ரங்கசாமி பெருமாள் நாயக்கர் மீனாட்சி கோவிந்தசாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
பத்திமா புஷ்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதீப் நிமலன், யமுனா குமாரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜிதா அவர்களின் அன்பு மாமனாரும்,
சித்தார்த், யாத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

