மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பீட்டர் பேதுரு
வயது 761 பிப்ரவரி, 1944 – 31 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் பேதுரு அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுருபிள்ளை ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கிறிஸ்தோப்பு ஆனந்தம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராணி அவர்களின் அன்புக் கணவரும்,
விமல், மிஷல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரிப்பிள்ளை, முடியப்பு மற்றும் திரேசம்மா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லீலா(திரேசம்மா) முடியப்பு, காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை(சைனா), பரமநாதன் மற்றும் காலஞ்சென்ற சரோஜா(கிளி-கனடா), ரஞ்சினி(பிரான்ஸ்), சாந்தினி(இலங்கை), அன்ரன் மோகன்ராஜ்(Former Government Agent- மன்னார்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டேவிட்(பிரான்ஸ்), யேசுதாசன்(பிரான்ஸ்), மரியாதாசன்(கனடா), கில்பேர்ட்(ரவி- பிரான்ஸ்), ஜான்சன்(லண்டன்), ஜோஷனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிமால் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பார்வைக்கு 07-01- 2021 வியாழக்கிழமை அன்று பி.ப 06:00 மணிமுதல் பி.ப 08:00 மணிவரை பார்வையிட விரும்புபவர்கள, 24 மணித்தியாலங்களுக்கு முன் உங்கள் பெயர், தொலைபேசி எண்ணுடன் எமக்கு அறியத்தந்தால் பார்வையிட ஒழுங்குசெய்ய முடியும். இல்லையேல் அனுமதி எடுக்கமுடியாது என்பதனை மிக வருத்தத்துடன் அறியத்தருகிறோம்)அடக்க ஆராதனை Saturday, 9 Jan 2021 மதியம் 1 மணிக்கு St Thomas the ApostleChurch இல் நடைபெற்று தொடரந்து நல்லடக்கத்திற்காக Christ the king cemetery இற்கு எடுத்துசெல்லப்படும். பங்கு பற்றிய விரும்புபவர்கள் எம்மோடு தொடர்புகொள்ளவும்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

