மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை
வயது 7630 செப்டம்பர், 1943 – 25 ஜூன், 2020
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பொண்ராஜ் சுவாம்பிள்ளை அவர்கள் 25-06-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுவாம்பிள்ளை, ரெஜினா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
லொயிற்னி அவர்களின் பாசமிகு தந்தையும்,
கிறிஸ்சான் அவர்களின் அன்பு மாமனாரும்,
பொண்ராணி(இலங்கை), சூரி(ஜேர்மனி), இந்திராணி(இலங்கை), புஸ்பன்(கனடா), ஆனந்தன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியதாஸ், வர்ணம்(ஜேர்மனி), கிறிஸ்ரி(இலங்கை), நிலா(கனடா), வத்சி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிரா(இலங்கை), ரஜிவ்(இலங்கை), சுவிற்றா(கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,
நிரோஷன்(ஜேர்மனி), ரிவானி(ஜேர்மனி), தயான்(ஜேர்மனி), மெலனி(கனடா), ரினோஜ்(கனடா), ரிபனி(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

