ஆறுதல்

மரண அறிவித்தல்

பீற்றர் பூபாலசிங்கம்(Peter) அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பீற்றர் பூபாலசிங்கம்(Peter)

வயது 277 டிசம்பர், 1989 – 1 செப்டம்பர், 2017

பிறந்த இடம்
England
வாழ்ந்த இடம்
England

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

இங்கிலாந்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பீற்றர் பூபாலசிங்கம்(Peter) அவர்கள் 01-09-2017 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஐயம்பிள்ளை, முத்துப்பிள்ளை ஐயம்பிள்ளை, Karamchand Deyal, Moon Deyal ஆகியோரின் அன்புப் பேரனும்,

பூபாலசிங்கம்(பாலா) பமிலா தம்பதிகளின் ஏக புதல்வரும்,

பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற நாகேஸ்வரி, செல்வக்குமார்(இலங்கை) இரஞ்சிதமலர்(இலங்கை), Indra Brower ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

Hansraj Deyal(Trinidad), Jaganath Deyal(Trinidad), Deyonarine Deyal(Trinidad), Jo Deyal ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 13-09-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணிதொடக்கம் பி.ப 01:00 மணிவரை 58 Manor View, Finchley London N3 2SR, UK என்னும் முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணிதொடக்கம் பி.ப 03:00 மணிவரை 122, East End Rd, London N2 0RZ, UK என்னும் முகவரியில் உள்ள சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.