ஆறுதல்

மரண அறிவித்தல்

பீற்றர் இராசரத்தினம் திரேசா புனிதசீலி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பீற்றர் இராசரத்தினம் திரேசா புனிதசீலி

வயது 856 ஏப்ரல், 1932 – 30 நவம்பர், 2017

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
அச்சுவேலி, பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணம் 2ம் குறுக்கு தெருவைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் இராசரத்தினம் திரேசா புனிதசீலி அவர்கள் 30-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சார்ளஸ் வின்சன், மேரி(ஜெர்மனி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னதுரை, அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பீற்றர் இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

சலீற்ரா(றபி), பிலீசியா(றீனி), கிருசியா(றாஜினி), கனிஸ்ரஸ்(றோகான்), எக்ஸ்பெரித்(றுகுணா), பிறெக்சிரா(றேணுகா), கலிஸ்ரா(றேவதி), டண்ஸ்ரன்(றமேஸ்), டெல்வீனா(றஞ்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயசீலி, அருள்சீலி, அன்டன், குணசீலி, ஜோசப், அல்பிரட், Alston(Australia), பாத்திமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சன், காலஞ்சென்ற ஜெயா, விஜயன், ஆஞ்சலா, பபா, அஞ்சலோ தேவா, Juliete, ராஜன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

Dharshini(Dubai), Priyanthini, Dinesh, Prashan Queen(Sri Lanka), Rana Dylan, Glen(Australia), Mervin, Claudia Paul, Lenishia(Canada), Adrian, Sherin, Angelin(Denmark), Rechel, Rebekah(Germany), Bryan, Estelle, Enzo, Eloise, Franck, Flavie, Florine ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Margo, Valentine, Augustin, Jenelia, Alania, Danushka(Sri Lanka), Stephan(Sri Lanka) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.