மரண அறிவித்தல்

பீட்டர் திருச்செல்வம்
வயது 79, Former Central Bank of Ceylon Computer programmer manager analyst Retired Program analyst at Barclays Bank, New York, USA
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, Queens, New York, New Brunswick, New Jersey
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, Queens, New York, New Brunswick, New Jersey, USA ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பீட்டர் திருச்செல்வம் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திருச்செல்வம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குயினி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி, கல்யாணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சின்னமலர், காலஞ்சென்றவர்களான அன்னமலர், Rev.Sr. டொமினிக், Rev.Sr. பிலோமினா மற்றும் Tax தேவதாசன், டெய்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

