மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பேதுறு பறுனாந்து அன்ரனி
வயது 8521 ஏப்ரல், 1931 – 5 ஜூன், 2016
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- London, அவுஸ்திரேலியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், லண்டன், அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பேதுறு பறுனாந்து அன்ரனி அவர்கள் 05-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேதுறு பறுனாந்து சலோமை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ராஜேந்திரன்(அண்ணாவியார்) அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிபியானா அவர்களின் அன்புக் கணவரும்,
அனஸ்ரி அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற P.P.மத்தியூஸ்(ஆங்கில ஆசிரியர்), P.P.செபஸ்ரியன்(அருட்தந்தை), P.P.பிலிப்(O.M.I அடிகளார்), P.P.பிறின்ஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கிறிஸ்ரி றொபேட் அவர்களின் அன்பு மாமனாரும்,
வெனான்டோ(Lawyer- யாழ்ப்பாணம்), அல்வீன்(கனடா), காலஞ்சென்ற டேவிற் ராஜேந்திரன்(இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்), பிரான்சீஸ்(இலங்கை உதைபந்தாட்ட வீரர், லண்டன்), குலசிங்கம்(லண்டன்), வெனான்சியஸ்(பிரான்ஸ்), வைலற் மத்தியூஸ்(கனடா), காலஞ்சென்ற தார்சிலம்மா, பற்றிமா, யூலியானா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டக்ளஸ், பெஸ்லி(பிரான்ஸ்), பிறின்ஸ்சி(லண்டன்), கெவின்லி சிமித், டேமியன், எட்றியன், றோமி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
குயின்ரஸ் மத்தியூஸ், யூடித்(கனடா), யஸ்மின்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜொனத்தன், அனிற்றா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

