மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பீற்றர் கருணரட்ணம்
வயது 5318 ஜூலை, 1963 – 15 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- வாழைச்சேனை
- வாழ்ந்த இடம்
- Nidderau
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு வாழைச்சேனை மீராவோடையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Nidderau வை வசிப்பிடமாகவும் கொண்ட பீற்றர் கருணரட்ணம் அவர்கள் 15-04-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பீற்றர், பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், காலஞ்சென்ற தங்கராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு இளைய மருமகனும்,
பாசமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
பிரசன்னா, பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புனிதன், சுதா, திலகன், உதயன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பவளமணி, பவளராணி, கிருஸ்ணதாஸ், ராசமலர், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

