ஆறுதல்

மரண அறிவித்தல்

பிலிப் ஞானரட்ணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிலிப் ஞானரட்ணம்

27 ஜனவரி, 2016

பிறந்த இடம்
Myliddy
வாழ்ந்த இடம்
கொழும்பு களுபோவில

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெகிவளை களுபோவிலயை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் ஞானரட்ணம் அவர்கள் 27-01-2016 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை(அப்பையா) சிசிலியா தம்பதிகளின் அன்பு மகளும்,

பிலிப் அவர்களின் அன்பு மனைவியும்,

வில்சன், நெல்சன், சுஜீவன், சுகந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானமலர், ஞானப்பிரகாசம்(துரை), ஞானகுலேந்திரன்(சீனா), மற்றும் ஞானறஞ்சிதம்(பொன்ராசு), ஞானானந்தம்(தவம்), ஞானாமிர்தம்(பொன்மலர்), ஞானகுணரட்ணம்(குணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவதர்சினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமியும்,

சிம்சன், டர்சன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 29-01-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் பி.ப 07:00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 30-01-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் மு.ப 10:30 மணிவரை நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் கொகுவல சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.