1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலிப்பு கார்லோ ஆரோக்கியநாதர்
வயது 794 நவம்பர், 1941 – 26 மே, 2021
- பிறந்த இடம்
- செம்பியன்பற்று
- வாழ்ந்த இடம்
- செம்பியன்பற்று, Ambattur
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். செம்பியன்பற்று வடக்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா அம்பத்தூரை வதிவிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு கார்லோ ஆரோக்கியநாதர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆனதுவே
எமையழவிட்டுஆறிடுமோ
எம் துயரம் எமை விட்டுமாண்டவர் மீண்டதில்லை
இது மானிட நியதி ஆனாலும்
ஆண்டவன் செயலை எண்ணி
ஆறிடவும் முடியவில்லை
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர் அப்பா!
தேடித் தவிக்கின்றோம் தென்படுமிடமெல்லாம் காணாமல்
கேளாமல் கலங்குகின்றோம்
நாம் தினமும்
காத்திருக்கும்
உம் உறவுகளின் கவலை தீர்க்க
கல்லறை திறந்து வருவீரோ ஒருமுறை அப்பா..!!
காலங்கள் விடை பெறலாம்
கண்முன்னே நிழலாடும்
உம் நினைவுகள் பல ஆண்டுகள் சென்றாலும்
எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து
கொண்டிருப்போம் அப்பா...!!!
பிரிவால் நினைவுக்கூரும்
உம் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

