மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலிப் யோகராஜா சவிரிமுத்து
வயது 6024 செப்டம்பர், 1955 – 13 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- இராசாவின் தோட்டம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப் யோகராஜா சவிரிமுத்து அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இக்னேசியஸ் பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்ரோனியா(சூட்டி) அவர்களின் அருமைக் கணவரும்,
ஸ்ரெபனி, சோந்திரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இம்மானுவல், சூசைப்பிள்ளை, யேசுதாசன், றெஜீனா, அன்ரன் பிறிற்றோ, மற்றும் அன்ரன், ஞானமலர், றோஸ்மேரி(இலங்கை), வெலிங்ரன், காலஞ்சென்ற சொபியா, மனோகரன், றோஸ், வினிவிறெட், சாந்தி, ராஜி, ராகினி, ரஞ்சினி, காலஞ்சென்ற கொண்சி, யூலி, பொபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், ராதா, ஜமுனா, பாலகாந்தன், எமில்டன், காலஞ்சென்ற நேசராஜா(ராஜன்), சிறி, நந்தன், ராணி(கொழும்பு), பபா(லண்டன்), கசில்டா, அசம்ரா(கனடா), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ், ஜெயா(லண்டன்), முகுந்தன்(கனடா), எமில்(பிரான்ஸ்), யூடிற் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

