மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலிப்பையா நீக்கிலஸ்
வயது 8311 செப்டம்பர், 1937 – 6 மே, 2021
- பிறந்த இடம்
- அல்லைப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- அல்லைப்பிட்டி, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலிப்பையா நீக்கிலஸ் அவர்கள் 06-05-2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், பிலிப்பையா லில்லிஅம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மதலேனம் அவர்களின் அன்புக் கணவரும்,
பசில், காலஞ்சென்ற அன்ரன், றஞ்சி, கீதா, கண்ணன், டயஸ், றயினர் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மனோன், செல்வரட்ணம் மற்றும் காலஞ்சென்றவர்களான கிளி, ரட்ணம், ஜெயக்கொடி, பவளம், ஜீவா ஆகியோரின் மூத்தச் சகோதர௫ம் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் திருகோணமலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

