மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலிப்பையா பீற்றர் அன்ரனி செவ்வநாயகம்
Retired Technical Officer, Kachcheri, Mullaithivu
வயது 8017 ஜூலை, 1936 – 12 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- பண்டத்தரிப்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட பிலிப்பையா பீற்றர் அன்ரனி செவ்வநாயகம் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிலிப்பையா எலிசபேத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசெவ் ஞானரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினா ஸ்ரெல்லா(பேபி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
Rev.Fr. ஜோ சணிஸ்ரன்(Pastor- St. Mary's Church, Mount Forest, ON), ஜோய் ஹரிஸ்ரன்(பபா- Home Life/Future Reality Inc), யூட் அரிஸ்ரன்(சூட்டி- Coyle Corrugated Containers Inc), யூடித் சுயோ(குஞ்சு- TD Canada Trust) , யூடித் சுபோ(மஞ்சு- Royal Bank Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான துரைராஜா, இராசநாயகம், அரசரட்ணம், மற்றும் அரியநாயகம்(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டொறின், கார்ல்லா(சொபியா), பிராங்கிளின்(நிசான்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஜோடின், ஜெரோன், ஜெனிஷா, ஜெய்லன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

