ஆறுதல்

மரண அறிவித்தல்

பிலோமினா இசிடோர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பிலோமினா இசிடோர்

வயது 8323 ஆகஸ்ட், 1937 – 18 மார்ச், 2021

பிறந்த இடம்
ஊர்காவற்துறை
வாழ்ந்த இடம்
கொழும்பு வத்தளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா இசிடோர் அவர்கள் 18-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கஸ்பார், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கிறிஸ்டோ, சவிரியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிறிஸ்டோ இசிடோர் அவர்களின் அன்பு மனைவியும்,

றொசாரி கிரேஸ்(கனடா), ஜெயந்தி மாலா(இலங்கை), அனா(கிளேற்றா- டென்மார்க்), அன்ரனி கிளேரன்ஸ்(ராஜன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்ரனி(கனடா), பாயிம்(கொழும்பு), யூட்சன்(டென்மார்க்), டெனிலா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், பீட்டர், டோமினிக்கம்மா, காலஞ்சென்ற பத்திநாதர்(சிறில்), நிர்மலா ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற எப்பீசம்மா, காலச்சென்ற வென்ஜன்சிலாஸ், விக்டர், லீலி மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றுஸ்டியா, இர்ஷாட், இபாம், ஸ்டலோன், ஹொன்ஸன்ட்றா, ஸ்டெபான், ஜொனத்தன், ஜெனோசன், யுவனிற்றா, அட்ரியா, அனோரா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஜெபர்சன், ஜெயோன், மத்தேயு ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.