5ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம்
முன்னாள் பொது முகாமையாளர் ப.நோ.கூ சங்கம் நானாட்டான், விவாக பிறப்பு, இறப்பு பெரும்பகுதிப் பதிவாளர்
வயது 764 ஜனவரி, 1941 – 28 மே, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம், இலங்கை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமன்னார் பெரிய குஞ்சுகுளத்தைப் பிறப்பிடமாகவும், ஜீவநகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பிலிப்பு மோசேஸ் நேசரட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நேசத்தின் இருப்பிடமேபாசமிகு தந்தையே
நீங்கள்எம்மைப்பிரிந்து ஐந்து ஆண்டுகள்ஆனதோ?
நம்பமுடியவில்லையே!
உண்மை, நேர்மை என்ற இரண்டையும்
இரண்டு கண்களாகக் கொண்டு
இறுதிவரை வாழ்ந்தவரே
எம்மை பக்குவமாய் வளர்த்த பண்பாளனே!
நீங்கள் எமக்கு காட்டியவைகள்,ஊட்டியவைகள் யாவும்
நித்தம், நித்தம் நினைவில்
வந்து எம்மை நெறிப்படுத்திச் செல்கின்றன
நிதானமுடன் அவ்வழியே பயணிக்கின்றோம் அப்பா
எத்தனை ஜென்மங்கள் ஆனாலும்
எமதுமனங்களில் உங்கள் நினைவும்,
பெருமையும்புகழும் கோபுரமாய்
உயர்ந்தே நிற்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

