நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
பிள்ளையினார் நடராஜன்
ஓய்வுபெற்ற ஆசிரியர் (தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி யா/ கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம், யாழ் இந்துக்கல்லூரி) ஈழத்தின் மூத்த எழுத்தாளர், குழந்தை இலக்கிய ஆய்வாளர், தொண்டைமானாறு வெளிக்களநிலைய முன்னாள் மேலாளர்
வயது 8214 ஆகஸ்ட், 1939 – 12 மே, 2022
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- இளவாலை, நாயன்மார்கட்டு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலங்கூடலைப் பிறப்பிடமாகவும், நாயன்மார்கட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட பிள்ளையினார் நடராஜன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

